English Meaning of tavitu

Meaning of 'tavitu' (தவிடு)

, s. (oblique தவிட்டின்), bran.

தவிட்டுக்களி, a thick pap of bran.
தவிட்டுக்கிளி, a small locust.
தவிட்டுகொழுக்கட்டை, cakes made of bran.
தவிட்டுநிறம், brown, dim colour.
தவிட்டுப்புறா, a turtle dove.
தவிட்டுப்பேன், a small louse.
தவிட்டுமயிர், brown hair; first down of birds.
அரிசித்தவிடு, rice-bran.
உமித்தவிடு, inferior bran containing husk.


Browse Tamil - English Words

Tamil - English Dictionary Search