English Meaning of tukkam

Meaning of 'tukkam' (துக்கம்)

, s. sorrow, distress. grief, mourning, விசனம்; 2. pain, உபத்திரவம்; 3. hell, நரகம்; 4. fault, a defect, குற்றம்.

துக்கக்காரன், a mourner.
துக்கங்காண, to pay a visit of condolence.
துக்கங்கொடுக்க, to receive a visit of condolence; 2. to cause grief.
துக்கங்கொண்டாட, to mourn, to lament over the dead, துக்கங்காக்க.
துக்கசாகரம், sea of grief.
துக்கசாகரத்தில் முழுக, to be overwhelmed with sorrow.
துக்கப்பட, துக்கமாயிருக்க, to be sorry, to be grieved.
துக்கம்போக்க, -கழிக்க, to get rid of (remove) sorrow.
துக்கவீடு, a house of mourning.


Browse Tamil - English Words

Tamil - English Dictionary Search