English Meaning of ter

Meaning of 'ter' (தேர்)

, s. a car, a chariot, இரதம்; 2. the 4th lunar mansion, உரோகிணி.

தேரடி, the place where the car is kept.
தேராள், தேரோன், a chariot-warrior, இரதவீரன்.
தேரிடக்கியம், a flag in a car.
தேருருளை, தேர்க்கால், தேர்ச்சக்கிரம், தேர்ச்சில், a wheel of a car or chariot.
தேரோடும் வீதி, the broad street round a temple along which the car is drawn.
தேரோட்டம், தேரோட்டு, the running or drawing of a car.
தேர்க்கவி, a kind of poem so constructed as to be written in the form of a car, இரதபந்தம்.
தேர்க்காரன், -ப்பாகன், a charioteer, சாரதி.
தேர்க்குடம், ornamental brass knobs on a car in the form of inverted pots.
தேர்க்கூம்பு, -மொட்டு, the pinnacle of a car.
தேர்க்கொடி, the streamer of a car.
தேர்க்கொடுங்கை, the outside arches of a car, binding it together.
தேர்ச்சுவம், -த்தடம், the track of a car.
தேர்த்தட்டு, the middle loft of a car, தேருட்பரப்பு, தேர்ச்சார்பலகை.
தேர்ப்பார், the floor of a car on which the idol is placed.
தேர்முட்டி, a platform with staircase near which the car is placed.
தேர்வடம், the cable with which a car is drawn.
ஓராழித்தேரோன், ஒற்றைத்திகிரித் தனித்தேரோன், the Sun, as having a car of one wheel.


Browse Tamil - English Words

Tamil - English Dictionary Search