English Meaning of pati

Meaning of 'pati' (படி)

, s. step, stair, ஆரோகணம்; 2. degree, grade, rank, நிலைமை; 3. a measure; 4. a weight; 5. disposition, nature, குணம்; 6. hatred, பகை; 7. the earth, as one of the series of worlds, பூமி; 8. stirrup, அங்கவடி; 9. extra daily allowance for a person's subsistence, batta; 1. method, manner, way, mode, வீதம்; 11. resemblance, simile, comparison, ஒப்பு; 12. a door-sill; 13. படி or படிக்கு (with the future or negative participle), in order to, in order that, பொருட்டு; 14. படியால், படியினால், (with a parti ciple), because.

ஒருபடி எண்ணெய், a measure of oil.
அரைப்படி, half a measure, half a bottle.
காரியம் நடக்கும்படி, (நடக்காதபடி) that the thing may (may not) go on.
அவர் சொற்படி, அவர் சொன்னபடி, according to his word.
அவன் அதைச் செய்தபடியினாலே, as he did it.
தூங்குகிறபடியாய்க் கிடந்தான், he lay as if he slept.
நான் அறியாதபடிக்கு, without my knowledge.
படி (படிப்பணம்) கொடுக்க, to give one batta.
படிக்கட்டி, counterpoise, equipoise.
படிக்கட்டு, a flight of steps, a weight.
படிக்காரன், படிக்குச்சென்றவன், படி யாள், one who works for his food.
படிக்குப்படி, step by step, in an ascending series.
படிக்குப்பாதி, படிபாதி, (com. படுபாதி) the half of a debt, loss, gain etc.
படித்தரம், rule, good order; 2. daily allowance; 3. middling quality.
படித்துறை, steps leading down to a tank.
படிப்படியாய் ஏற, to rise by degrees.
படியளக்க, to dispense to each one his daily food etc. (as the deity).
படியாணி, a nail or spike by which the steps of a ladder are fastened together.
படியேற, to step up (படியிறங்க, to step down).
படியோலை, a deed copied from the original.
வாசற்படி, steps before a door, the threshold.
அப்படி, அந்தப்படி, in that manner, so, accordingly.
அப்படிக்கொத்த, இப்படிக்கொத்த, அப் படிப்பட்ட, such.
இப்படி, in this manner, thus.
எப்படி, how.
எப்படியும், எப்படியாகிலும், எப்படியே னும், by all means.
மேற்படி, above-mentioned.
மேற்படி ஊர், the above mentioned town.


Browse Tamil - English Words

Tamil - English Dictionary Search