English Meaning of acai

Meaning of 'acai' (ஆசை)

{*}, s. desire, விருப்பம்; 2. ambition, avarice; 3. lust, இச்சை; 4. gold, பொன்; 5. prospect; 6. point of the compass, திக்கு.

ஆசைபதம், allurement.
ஆசைபதம் காண்பிக்க, -காட்ட to allure
ஆசைகாட்டி மோசம் செய்ய, to allure and then dupe.
பேராசை பெரு நஷ்டம் (proverb) Grasp all, lose all.
மூவாசை = மண், பெண், பொன் இவைகளின் ஆசை.
ஆசைப்பாடு, lust.
ஆசைப் பேச்சு, flattery, persuasivespeech.
ஆசைமருந்திட, to give a love potion or philter.
ஆசைவைக்க, --ப்பட, --கொள்ள, to desire, to long for.
அவன் சொத்துக்கு நான் ஆசைப்பட வில்லை, I do not covet his possessions.
பொருளாசை, avarice, greed.


Browse Tamil - English Words

Tamil - English Dictionary Search