English Meaning of pati

Meaning of 'pati' (பாதி)

, s. half, moiety, அரை; 2. a part, பங்கு; 3. a husband, கணவன்; 4. a master, a lord, தலைவன்.

பாதி வேலையாயிற்று, the work is half done.
பாதிக்காரன், an equal partner.
பாதிப் பேச்சு, broken speech, the midst of a dispute.
பாதியாய்ப் பிரிக்க, -பங்கிட, to halve, to divide into two equal parts.
பாதி யிராத்திரி, பாதி ராத்திரி, பாதிச் சாமம், midnight.
பிற்பாதி, the latter half.
முற்பாதி, the former half.
பாதிக்க, (used in poetry) to halve, to divide in halves.


Browse Tamil - English Words

Tamil - English Dictionary Search