English Meaning of pokkisam

Meaning of 'pokkisam' (பொக்கிஷம்)

, s. treasure, stores, திரவியம்.

பொக்கிஷக்காரன், -தாரி, a treasurer.
பொக்கிஷசாலை, -வீடு, treasury or store house.
பொக்கிஷப்பெட்டி, a coffer.


Browse Tamil - English Words

Tamil - English Dictionary Search