English Meaning of ma

Meaning of 'ma' (மா)

{*}, adj. great, பெரிய, see மகா.

மாகனன், a Brahmin.
மாசனம், great persons; 2. Brahmins.
மாசாலம், whining, சிணுங்குகை; 2. playing tricks.
மாசாலக்கள்ளி, a dissiumulating woman.
மாதண்டம், a principal road, king's high way, இராசவீதி.
மாதவம், great austerities.
மாதவர், ascetics.
மாபாவி, a very wicked person.
மாபூதி, one of the seven hills.
மாப்பிரயத்தனம், a great effort.
மாப்பிள்ளை, மாப்பிள்ளை, a bride-groom; 2. a husband; 3. a son in-law; 4. the Moplahs in the Malayalam country.
மாமகம், a Hindu festival as மாமாங்கம்.
மாமணி, a gem, மாணிக்கம்.
மாமாலம், great deceitfulness, மாய்மாலம்.
மாவலி, Mahabali, மகாபலி.
மாவீரன், a great hero.


Browse Tamil - English Words

Tamil - English Dictionary Search