English Meaning of antam

Meaning of 'antam' (அண்டம்)

{*}, s. egg முட்டை; 2. testicles, பீசம்; 3. earth, உலகம்; 4. firmament, heaven, வானம்.

அண்டகடாகம், the universe;
அண்டகாரம், that which is eggshaped.
அண்டகோளகை, the globe of the universe.
அண்டபகிரண்டம், this and other worlds.
அண்டப்புளுகன், a veritable liar, huge liar.
அண்டப்புரட்டன், a consummate rogue.
அண்டர், the celestials.
அண்டன், God, the lord of the universe.
அண்டரண்டம், the worlds of the gods.
அண்டவாதம், -வாயு, a disease of the testicles, rupture.
பிரமாண்டம், that which is gigantic, colossal.
அண்டத்தைச் சுமக்கிறவனுக்குச் சுண்டைக்காய் பாரமா? (Prov.) will a small fruit be burdensome to him who bears the universe?
சர்வ அண்டங்களுக்கும் அதிபதியாகிய கடவுள், God, the Lord of the universe.


Browse Tamil - English Words

Tamil - English Dictionary Search