English Meaning of ottu

Meaning of 'ottu' (ஒட்டு)

, III. v. t. stick on, glue up, cause to cleave, பொருத்து; 2. resort, apply for protection, சாரு; 3. permit, allow, let, இடங்கொடு; 4. create, make, படை; 5. advance towards, approach, கிட்டு; 6. make friends with, நட்பாகு; 7. enhance, raise, as the sale price of an article; கூட்டு; v. i. cleave or cling together, பொருந்து; 2. grow lean, be shrunk, வற்று, சுருங்கு; 3. lurk, overhear, waylay, ஒட்டி நில்; 4. be suitable or appropriate, தகுதியா யிரு, பொருந்து.

ஒட்டுநர், ஒட்டினர்; friends ( x ஒட்டார், ஒட்டலர், enemies).
அவன் வரட்டும், (prop. அவன் வரவொட் டும்) let him come.
என்னை வரஒட்டான், he gives me no permission to come.
அதை விழ ஒட்டாதே, don't let it fall.
இது உனக்கு ஒட்டுமோ, will this (unjust gain) abide with you?
மரத்தோடு ஒட்ட, to lurk behind a tree.
ஒருவனை ஒட்டிப்பிழைக்க, to subsist by means of another.
ஒட்டக் கட்ட, to tie short or close.
ஒட்டிக்கொள்ள, to cleave together; to adhere by injection, to infect.
ஒட்டிய புண், venereal disease, the pox.
ஒட்டிய மேளம், a kind of drum.
ஒட்டுச் சல்லடம், short trousers.
ஒட்டுடந்தை, slight participation in an act.
ஒட்டுத்தரவு, a circular.
ஒட்டுவாரொட்டி, a contagious disease.
ஒட்டுவிக்க, ஒட்டிவைக்க, to join or link together.
ஒட்டுறவு, close relationship.


Browse Tamil - English Words

Tamil - English Dictionary Search