English Meaning of kativalam

Meaning of 'kativalam' (கடிவாளம்)

, s. (கடி) a bridle, bit.

கடிவாளப்புண், eczema, புண்வகை.
கடிவாளம்போட, --மாட்ட, to bridle.
கடிவாளம் வாங்க, --கழற்ற, to unbridle.
கடிவாளவார், the reins of a bridle.
கடிவாளம் விட, to slacken the reins.
கடிவாளம் வெட்ட, to pull in the reins.


Browse Tamil - English Words

Tamil - English Dictionary Search