English Meaning of katinam

Meaning of 'katinam' (கடினம்)

{*}, s. hardness, compactness, வன்மை; 2. difficulty, வருத்தம்; 3. severity, cruelty; கடுமை; 4. roughness, ruggedness, மிருதுவின்மை.

அவன் பிழைக்கிறது கடினம், he will hardly recover.
கடினக்காரன், கடினன், a severe hard man.
கடினக்காவல், rigorous imprisonment.
கடினப்படு, கடினமாகு, grow hard obdurate.
கடினப்புற்று, scirrhus; hard cancerous tumour.
கடினமாக்க, to harden.
கடினமாய்ப் பேச, to speak harshly, roughly.
கடினமான நிலம், a hard soil.
கடினமான வெயில், a very hot sun.
மனக்கடினம், hard-heartedness.


Browse Tamil - English Words

Tamil - English Dictionary Search