English Meaning of kallam

Meaning of 'kallam' (கள்ளம்)

, கள்ளத்தனம், s. falsehood, lie, பொய்; 2. theft, robbery, களவு; 3. slyness, trickishness, கபடம்; 4. deception, வஞ்சனை; 5. the morbid matter in a boil புண்ணசறு.

கள்ள அறை, a secret drawer.
கள்ள ஒப்பம், -க்கையெழுத்து, a forged singnature, forgery.
கள்ளக்கதவு, a trap door.
கள்ளக்கும்பிடு, -க்கும்பீடு, hypocritical civility.
கள்ளச் சரக்கு, smuggled goods.
கள்ளச் சாட்சி, false evidence; one who gives false evidence.
கள்ளச்சாதி, the Kallar tribe.
கள்ளஞானம், false philosophy.
கள்ளத்திறவுகோல், a pick-lock, a false key.
கள்ளத்தீர்க்கதரிசி, (chr. us), a false prophet.
கள்ளநிருபம், pseudo--epistle.
கள்ளப்படி, a false measure.
கள்ளப்பணம், counterfeit coin.
கள்ளப் புருஷன், a woman's paramour.
கள்ளப்பெண்சாதி, -ஸ்திரி, a concubine, an illegitimate wife.
கள்ளப்பேச்சு, insincere talk.
கள்ளமயிர், a wig, false hair.
கள்ளமனம், deceitful mind.
கள்ளமார்க்கம், false religion.
கள்ளர்பற்று, the district of the Kallars.
கள்ளன், கள்வன் (pl. கள்ளர்; fem. கள்ளி, கள்ளச்சி), a thief, a rogue, a wicked fellow; 2. one of the Kallar tribe.
ஆசாரக்கள்ளன், a hypocrite.
மாசாலக்கள்ளி, மாயக்கள்ளி, a dissimulating, unfaithful woman.
வேசிக்கள்ளன், a whoremonger.
வேலைக்கள்ளி, a lazy maid.


Browse Tamil - English Words

Tamil - English Dictionary Search