English Meaning of cannal

Meaning of 'cannal' (சன்னல்)

, ஜன்னல், s. (port.) a window.

சன்னல் இலை, (சன்னலிலை), slate of a venetian.
சன்னல் பின்னல், lattice work; 2. intricacy, confusion, complexity.
சன்னல் பின்னலான காடு, a dense forest.
சன்னல் பின்னலான வழக்கு, an intricate suit.
இலைச் சன்னல், venetian window.


Browse Tamil - English Words

Tamil - English Dictionary Search