English Meaning of ca

Meaning of 'ca' (சா)

, irrig. v. i. (செத்தேன், சாவேன், சாக or சாவ, சாகும் or சாம்), die, இற; 2. perish, கெடு; 3. dry up, காய்ந்துபோ.

அவள்பேரில் சாகிறான், he is dying (from love) for her, he loves her excessively.
தன் பிள்ளையோடு சாகிறான், he loves his child excessively.
கைகால் செத்துப்போயிற்று, the arms and legs failed him as in paralysis.
பயிர் செத்துப்போயிற்று, the corn in the field perished, dried up.
marks of a சன்னியாசி.
சன்னியாசம்பண்ண, to live a monastical life.
அயுதசன்னியாசம், the renouncing of a military life.
சமுசார சன்னியாசம், celibacy, renouncing the matrimonial state.


Browse Tamil - English Words

Tamil - English Dictionary Search