English Meaning of stiri

Meaning of 'stiri' (ஸ்திரி)

{*}, இஸ்திரி, ஸ்திரீ, திரி, s. a woman, பெண்.

ஸ்திரீ ஜாதி, -சாதி, -சனம், the female sex.
ஸ்திரீ ரத்தினம், a most excellent woman.
ஸ்திரீ லட்சணம், female excellence, modesty etc.
ஸ்திரீ லிங்கம், the feminine gender; 2. verenda famina.
குலஸ்திரீ, the lawful wife.
பட்ட (பட்டத்து) ஸ்திரீ, a queen.
பரஸ்திரீ, the wife of another, a strange woman, a prostitute (opp. to சொஸ்திரீ, one's own wife).


Browse Tamil - English Words

Tamil - English Dictionary Search