English Meaning of patcam

Meaning of 'patcam' (பட்சம்)

{*}, பக்ஷம், s. side, party, பக்கம்; 2. kindness, love, affection, நட்பு.

ஒருவன்மேல் பட்சம் வைக்க, to bear affection to one.
இரண்டாம்பட்சம், of the secondary class, an inferior, kind; 2. something doubtful.
அப்படி நடக்கிறபட்சத்தில், if the thing goes that way.
பட்சம் காட்ட, to show kindness.
பட்சதாபம், பச்சாத்தாபம், intense fondness, attachment, பரிதாபம்.
பட்சபாதம், partiality.
பட்சபாதக்காரன், பட்சவாதி, a partial or interested person.
பட்சவாதம், பச்சவாதம், same as பக்க வாதம்.


Browse Tamil - English Words

Tamil - English Dictionary Search